Aambal Tamil Sangam

Aambal Tamil Sangam

ITC JUNCTION 05 — தொழிலில் நேர்மை

வியாபாரத்தில் சிலர் என்ன செய்கிறார்கள் தெரியுமா? Patient முதலில் பணத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.அதற்குப் பிறகுதான் Medicine கொடுப்பார்கள். அதாவது… மனிதனைவிட பணம் முக்கியமாகிவிட்டால்,அது வியாபாரம் இருக்கலாம்…ஆனால்...

ITC JUNCTION 04 — நீங்கள் படித்ததைத் தாண்டி கற்றுக்கொள்ளுங்கள்

நாம் பள்ளியில் படிக்கிறோம். கல்லூரியில் படிக்கிறோம். ஒரு degree வாங்குகிறோம். அதற்குப் பிறகு என்ன? “நான் படித்துவிட்டேன்”என்று நினைத்துவிட்டால்… நாம் உயிர் பிழைக்கலாம்.ஆனால் முன்னேற முடியாது. ஏனென்றால்…...

ITC JUNCTION 03 — மனிதர்களை மதியுங்கள்

உங்கள் பக்கத்து வீட்டுக்காரரைநீங்கள் நேசிக்கவில்லை என்றால்…வேறு யாரோ அவரை நேசிப்பார்கள். உங்கள் ஊழியரைநீங்கள் மதிக்கவில்லை என்றால்… உங்கள் போட்டியாளர்அவரை மதிப்பார். இது ஒரு சாதாரண வாழ்க்கைப் பாடம்...

ITC JUNCTION 02 — அனுபவத்தின் முரண்பாடு

ஒரு வேலைக்கு போகணும்னாஎல்லாரும் கேட்பது என்ன? “Experience இருக்கா?” அனுபவம் வேண்டும். ஆனா… அந்த அனுபவத்தைப் பெறஒரு வாய்ப்பு வேண்டும். அந்த வாய்ப்பை யார் கொடுப்பார்கள்? “Experience...

ITC JUNCTION வாழ்க்கைப் பாடங்கள் • தலைமைத்துவம் • மனப்பாங்கு – 💡 ஒரு சிறந்த யோசனை உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

“விதைக்கப்படும் எண்ணங்கள் ஆயிரம் இருக்கலாம்;ஆனால் அவற்றில் சில மட்டுமே வாழ்க்கையை மாற்றும் வெற்றியாக மாறுகின்றன.” ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றுவதற்கு எப்போதும் பெரிய முதலீடு தேவையில்லை. சில...

நீங்கள் தினமும் குடிக்கும் தண்ணீர்…உண்மையில் எப்படிப்பட்டது? – Dr.Ravi Govindaraj

💧 தினமும் தண்ணீர் குடிக்கிறோம். ஆனால்... அந்தத் தண்ணீரின் கதை நமக்குத் தெரியுமா? காலையில் எழுந்தவுடன் தண்ணீர். தாகம் எடுத்தால் தண்ணீர். பயணம் செய்தால் தண்ணீர். வீட்டில்...

விதைக்கப்பட்ட அழியாதவிருட்சமே…! “முனைவர்.அ.மதலேன்

" விதைக்கப்பட்ட அழியாதவிருட்சமே…! " கண்ணதாசன் கவிதை- முனைவர் அ.மதலேன், செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை, செயின்ட் ஜோசப் கலை மற்றும்...

தலைமுறைகளைத் தாண்டி வாழும் கண்ணதாசன் படைப்புகள் – த.ரா.ஜமுனா.

த.ரா.ஜமுனா.உதவிப் பேராசிரியர்,பக்தவத்சலம் நினைவுமகளி்ர் கல்லூரி, த.ரா.ஜமுனா.உதவிப் பேராசிரியர்,பக்தவத்சலம் நினைவுமகளி்ர் கல்லூரி,கொரட்டூர், சென்னை - 600 080. தலைமுறைகளைத் தாண்டி வாழும் கண்ணதாசன் படைப்புகள் முன்னுரை:கவியரசர் கண்ணதாசன் அவர்கள்...

கவியரசு கண்ணதாசன் Dr. V.Harivijayadeeba

Poem written by Dr. V.HarivijayadeebaAssistant professor ,Department of TamilTakshashila UniversityOngur Tndivanam. கவியரசு கண்ணதாசன் சிவகங்கையிலேசிறுகூடல்பட்டியிலேசிற்பியாக உதித்தமுத்துவே, முத்தையாநீ சாத்தப்பன் விசாலாட்சியின்சொத்தையா. நாத்திகனும் ஆத்திகனும்ஆனவனும்...

Page 3 of 43 1 2 3 4 43

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist