Thoughts of the day

ITC JUNCTION – 06 — வெற்றி ஒரு தனிப் பயணம் அல்ல

பல வெற்றிகரமான மனிதர்களுக்குப் பின்னால்அவர்களை நம்பி,அவர்களை ஊக்கப்படுத்தி,அவர்களுக்காக காத்திருந்து,அவர்களுடைய சுமைகளையும் பகிர்ந்துகொண்டஒரு Support System இருக்கும். அது மனைவியாக இருக்கலாம். கணவனாக இருக்கலாம். பெற்றோராக இருக்கலாம். நண்பராக...

Read more

ITC JUNCTION 05 — தொழிலில் நேர்மை

வியாபாரத்தில் சிலர் என்ன செய்கிறார்கள் தெரியுமா? Patient முதலில் பணத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.அதற்குப் பிறகுதான் Medicine கொடுப்பார்கள். அதாவது… மனிதனைவிட பணம் முக்கியமாகிவிட்டால்,அது வியாபாரம் இருக்கலாம்…ஆனால்...

Read more

ITC JUNCTION 04 — நீங்கள் படித்ததைத் தாண்டி கற்றுக்கொள்ளுங்கள்

நாம் பள்ளியில் படிக்கிறோம். கல்லூரியில் படிக்கிறோம். ஒரு degree வாங்குகிறோம். அதற்குப் பிறகு என்ன? “நான் படித்துவிட்டேன்”என்று நினைத்துவிட்டால்… நாம் உயிர் பிழைக்கலாம்.ஆனால் முன்னேற முடியாது. ஏனென்றால்…...

Read more

ITC JUNCTION 03 — மனிதர்களை மதியுங்கள்

உங்கள் பக்கத்து வீட்டுக்காரரைநீங்கள் நேசிக்கவில்லை என்றால்…வேறு யாரோ அவரை நேசிப்பார்கள். உங்கள் ஊழியரைநீங்கள் மதிக்கவில்லை என்றால்… உங்கள் போட்டியாளர்அவரை மதிப்பார். இது ஒரு சாதாரண வாழ்க்கைப் பாடம்...

Read more

ITC JUNCTION 02 — அனுபவத்தின் முரண்பாடு

ஒரு வேலைக்கு போகணும்னாஎல்லாரும் கேட்பது என்ன? “Experience இருக்கா?” அனுபவம் வேண்டும். ஆனா… அந்த அனுபவத்தைப் பெறஒரு வாய்ப்பு வேண்டும். அந்த வாய்ப்பை யார் கொடுப்பார்கள்? “Experience...

Read more

ITC JUNCTION வாழ்க்கைப் பாடங்கள் • தலைமைத்துவம் • மனப்பாங்கு – 💡 ஒரு சிறந்த யோசனை உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

“விதைக்கப்படும் எண்ணங்கள் ஆயிரம் இருக்கலாம்;ஆனால் அவற்றில் சில மட்டுமே வாழ்க்கையை மாற்றும் வெற்றியாக மாறுகின்றன.” ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றுவதற்கு எப்போதும் பெரிய முதலீடு தேவையில்லை. சில...

Read more

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist