திருவள்ளூர் ஆம்பல் தமிழ்ச்சங்கம் கவிதை தலைப்பு: எனது வீடு நமது நாடு – எது சுதந்திரம்?
கவிதை தலைப்பு:எனது வீடுநமது நாடு-எது சுதந்திரம்? தாயின் கருப்பையில் இருந்து,பிரித்தென்னை எடுத்த போது,தவித்தழுது ஏங்கும் என்னை,அரவணைத்து அணைத்துக் கொண்ட,இரண்டாம் கருவறை, அல்லவா வீடு! அத்தகைய தாயும் கூட ...







