


•முப்பது நாளும் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பாளர் சான்றிதழும்,
சிறப்பான கோலங்களுக்கு விருது சான்றிதழும்
•தினம்தினம் ஒரு கோலம் போட்டு, புகைப்படம் எடுத்து ambaltamilsangam@gmail.com
ஈமெயிலுக்கும், ஆம்பலின் டெலிகிராம் பக்கத்துலயும்,
ஆம்பல் மாவட்ட குழுவிலும் பதிவிட வேண்டும்
•பங்கெடுக்க விரும்புவர்கள் முதலில் தங்களுடைய பெயர் பள்ளி கல்லூரி பணிபுரியும் நிறுவனம் ஊர் மாவட்டம் உட்பட தங்களுடைய புகைப்படத்தையும் சேர்த்து
ambaltamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
Very super