வேள்பாரி
பறம்பு நாட்டின் பார் போற்றும் பகலவன்! மூவேந்தர்களை பணிய வைத்த முதல்வன்!!
முல்லைக்குத் தேர்ந்த வள்ளல்! சங்க இலக்கியங்களின் சரிநிகர் தலைவன்!!
தன் நாட்டு மக்களிடம் மட்டுமின்றி மாக்களிடமும் பேரன்பு கொண்ட பெருந்தலைவன்!சீர்மிகு சிந்தனையாளன்!!
கண்ணியமிகு காவலன்! கபிலரின் தோழன்!!
மு.ராமலட்சுமி தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர்,
பணியிடம்:ஆறுமுகம் பழனிகுரு கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, சத்திரப்பட்டி -626102
வீட்டு முகவரி: 215,கவிமனி தெரு,
இராஜபாளையம்-626117
Email Id : [email protected]
