இங்கே நிறைய அமைப்புகள் காப்பி கேட் போல சுற்றிக்கொண்டிருக்கின்றன.
ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் பல முயற்சிகள், பல துவக்கங்கள், பல நிகழ்வுகள், பல புதிய சிந்தனைகள்…
முதலில் யார் செய்தார்கள் என்பதை மறைத்து, “நாங்கள்தான் ஆரம்பித்தோம்” என்று அலங்கரித்து காட்டும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.
பரவாயில்லை.
ஒரு விஷயம் மட்டும் உண்மை — Original உருவாக்குவது கடினம். Copy அடிப்பது மிகவும் எளிது.
வித்தியாசம் என்னவென்றால்: காப்பி எப்போதும் பின்னால்தான் ஓடும். மூல சிந்தனைதான் முன்னால் நடக்கும்.
அவர்களுக்கு இதோ இன்னொரு வாய்ப்பு…
ஆம்பல் தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கான Professional Business Card Design.
Copy அடியுங்கள். நிர்வாகிகள் மகிழட்டும். ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் — Logo-வை copy செய்யலாம், Layout-ஐ copy செய்யலாம், Style-ஐ copy செய்யலாம்…
ஆனால் ஒரு இயக்கத்தின் உயிரையும் அதன் உண்மையான உழைப்பையும் Copy செய்ய முடியாது.


