தூத்துக்குடி ஆம்பல் தமிழ்ச்சங்கம் கவிதை தலைப்பு: எனது வீடு நமது நாடு – எது சுதந்திரம்? 2
மண்ணால் கட்டப்பட்டு மண்வாசனை மிகுந்து மனிதநேயத்தோடும் மறவா நினைவுகளும் தந்த வீடு, ஓலையினால் அலங்கரிக்கப்பட்டு ஒய்யாரமாய் அமைந்து ஓராயிரம் கைகள் கதவின் மேல் தட்டிய வீடு, உடைந்த...
