முன்னுரை:
இது சுமார் 300 ஆண்டுகளாக அப்போது வடவேங்கடம் தென்குமரி என்ற தமிழ் நிலத்துக்கு எல்லையோ. பெற கூட உருவாக்கிவிடவில்லை. அடர்ந்தவனத்தில். ஆற்று படுக்கையில் வண்டல் பூமி இயல் பற்றிய வாழ இயல் கடலோரத்தில் மழை முகத்தில் என வெவ்வேறு வகையான நிலங்கள் தோறும் இன குழுக்கள் சேர்ந்து வாழ்ந்த மக்கள், தங்களின் குலமுறை படியான வாழ்வை நடத்திக் கொண்டிருந்தனர். அரசோ, அரசனோ உருவாகவில்லை. குலத் தலைவன் மட்டுமே இருந்தான். அவனை குலங்களை வழிநடத்திக் கொண்டிருந்தான்.
1) இயற்கையான அழகிய வளம்:
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதக் கூட்டங்கள் தங்களின் தனித்த அடையாளங்களோடு செழித்தி இருந்தன. இயற்கையோடு இயந்த வாழ்வு. தேவை மட்டுமே ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. உழைப்பு விளைச்சாலும் பொதுச்சொற்த்து கொண்டாட்டமும் குதுகலமும் இயற்பெயர் பிரிவு பிரதிபலிப்பு எல்லா மனிதனும் சரிநிகராக இருந்தனர். இயற்கையான பிரிவினையான ஆண், பெண் என்ற பாலின பிரிவினை மட்டுமே இருந்தது.
2) அக்கால வாழ்வில் பிரியதோர் மாற்றம்
வேட்டையாடிய உணவை நெருப்பில் சுட்டு தின்று கொண்டிருந்தபோது குகையில் இருந்த பெண்கள் ஓய்வு நேரத்தில் நீரை கொதிக்க வைத்து இறைச்சியை அதில் வேக வைத்தனர். மாமிசத்தையும் கிழங்குகளையும் நெருப்பில் சுடாமலே உண்ணக்கூடிய பக்குவத்தை அவர்கள் மாறினார். வேகவைத்த உணவு என்ற புதிதொரு வகையை உருவாக்கினார்.அன்றிலிருந்து என் நெருப்பில் சுட்ட உணவுகளுக்கு ஆண் உணவு என்று பெயர் ஆயிற்று நீரில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு பெண் உணவு என்று பெயர் ஆயிற்று. ஆல் அவசரத்தின் அடையாளமானான். என் பக்குவத்தில் அடையாளம் ஆனாள். உணவு,தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மலைகள், நதிகள் என எல்லாமே தமிழ் போலவே ஆணாகவும்பெண்ணாகவும் இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தனர்.
3) பாலினம் பற்றிய சிறப்பு :
இயற்கையின் அதிகாரப் பூதம் எல்லாம் எதிர்பார்க்கேன் மீதான வசீகாரத்தில் இருந்து தொடங்குகிறது. எல்லா விதமான புதிய ஆற்றலின் ஊற்று கண்ணாக அவையே இருக்கின்றன. காதலுக்குள் தான் இயற்கை ஏன் இயங்கு சக்தி பொதிந்து கிடக்கிறது. ஆண் பெண் என்ற இருசக்திகள். ஒருபோதும் ஒன்றை ஒன்றே முழுமையாக புரிந்து கொள்ள முடியாத ஆதி ரகசியங்களை தண்ணீர் கொண்டுள்ளது. நீரும் மண்ணும் போல தான் ஆணும் பெண்ணும் நொடி நேரத்தில் ஒன்றினும் ஒன்று கலக்கவும் முடியும். மறு வினாடியில் ஒன்றை விட்டு மற்றொன்று கழலவும் முடியும் அதுவே அதன் இயல்பு.
4) மனித இனத்திற்குள் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை :
உயிரினங்களில் இயற்கை உருவாக்கியது இந்த ஒரு பிரிவினை மட்டுமே. இது வந்து வேறு பிரிவினைகள் இல்லாமல் அழகாகவும் அமைதியாகவும் இருந்தது அந்த காலம். ஆனால் அந்த அமைதி நீண்டு நிலைக்கவில்லை ஆரம்பித்தது. பெரு மாளிகை சரிய காரணமான ஒற்றை செங்கல்லை போலத்தான் சொத்தோம் சொத்தின் மீதான அசையும் தனதான உடைமை தனது சந்தித்துக்கான சேமிப்பு என ஆரம்பித்த போது குலங்களின் அமைதி குலையை ஆரம்பித்தது, ஏற்றத்தாழ்வு உருவாகின, குலங்களில் வலுத்தவனின் கை ஓங்கியது, வல்லமை பொருந்தியவனின் கைகளில் அதிகாரம் நிலை கொண்டது அடைந்த குலம் பிற குலங்களை அடக்கியாள நினைத்தது. தமிழ் நிலம் எங்கும் இருந்த நூற்றுக்கணக்கான குளங்கள் ஒன்றோடு ஒன்று மோதல் தொடங்கினர். கேட்கும் இடியோசை போல அந்த மோதல்களின் ஓசை கேட்டுக் கொண்டு இருந்தது நூற்றாண்டுகளாக குருதி ஆறு நிற்காமல் ஓடியது.
5) கால்நடை களவாடுதல் :
ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு தேவையான பெரும் செல்வம் கால்நடைகளை இருந்தன. எனவே கால்நடைகளை அதிகப்படுத்தவே எல்லா குணங்களும் ஆசைப்பட்டன. அடுத்த இன குழுவின் கால்நடைகள் இரவோடு இரவாக களவாடப்பட்டன.
முடிவுரை :
களவு கொடுத்தவன் ஆயுதங்களோடு குறுக்கே பாய்ந்தான். ஓட்டி செல்லப்படும் கால்நடைக்கும் ஈட்டு திரும்பும் கால்நடைக்கும் இடையில் மனித செத்து விழுந்து கொண்டே இருந்தான்…
நன்றி!!..
மாவட்டம்: ராமநாதபுரம் ஊர்: சித்தார்கோட்டை பள்ளியின் பெயர்: முகமதியா மேல்நிலைப்பள்ளி வகுப்பு: ஏழாம் வகுப்பு அ பிரிவு பெயர்: ஆ முஹம்மது அஷ்ரஃப்