திருப்பத்தூர் ஆம்பல் தமிழ்ச்சங்கம் கவிதை தலைப்பு: எனது வீடு நமது நாடு – எது சுதந்திரம்?
எனது வீடு, நமது நாடு எது சுதந்திரம்.? அருமையும் பெருமையும்பேசும் கதவுகளும்கண்ணீரும் கோபமும்பார்த்த அறைகளும்நறுமணமும் புகையும்கண்ட அடுப்படியும் அமைந்த இடம்வீடு ஒருசுயநல சுகத்தலம்.! இந்திய நாடு பழம்பெரும்...





