Tamil Nadu Teachers Education University (27) TOPIC* : *Soft Skills for Global Opportunities* - YouTube https://www.youtube.com/watch?v=utqH5CEX1rk
கைபேசியான என்மீது குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டுநீங்கள்குற்றம் செய்யாமல்இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் "பேசிக்கொள்வீர்கள்"என்றுதான் நான் நினைத்தேன்!நீங்கள்"பேசியே! கொல்வீர்கள்" என்றுநான் நினைக்கவே இல்லை. "பொழுதுபோக்காக"என்னில்சில இருப்பது உண்மைதான்.ஆனால்நீங்கள் அதில்"பொழுதையே!...
https://www.youtube.com/watch?v=Nzcydz6DTzw நன்றியும் அன்பும் ஆல் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்தொல்காப்பிய சாதனையில் கத்தார் ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் பட்டிமன்றம் நேரலையில் தோழர்களே தொல்காப்பியம் குறித்த உங்கள் பார்வையை கட்டுரையாக...
வழங்கும் பட்டிமன்றம் தொல்காப்பியம் - பழமையா? புதுமையா? ஆம்பல் தமிழ்ச்சங்கம் வழங்கிய உயரிய விருதான இராஜமாதா விருதாளரும், ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் மாநிலத் தலைவருமான, முனைவர் கமலா முருகன்...
1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.5....
“ஐயா வணக்கம்."🙏🙏🙏🙏"வணக்கம். சொல்லுங்க." "அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்; அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன், கிடைத்ததா?" "அப்படியா எப்பொழுது அனுப்பினீர்கள்?" "நேற்றுதான் ஐயா புலனம் (WhatsApp) மூலம்...
நல்லதைப் பார்த்து, நல்லதைக் கேட்டு, நல்லதைப் படித்து, நல்லதை பகிரும் எண்ணத்துடன் துவங்கப்பட்டு இயங்கிவருகின்றது.
© 2025 Aambal Tamil Sangam All Rights Reserved - Design & Developed by dottech76.
© 2025 Aambal Tamil Sangam All Rights Reserved - Design & Developed by dottech76.