என் குரலில் கண்ணதாசன்!
ITC WORLD RECORDS & QATAR AAMBAL TAMIL SANGAM இணைந்து வழங்கும் சிறப்புப் பதிவு
கவியரசர் கண்ணதாசனின் காலத்தால் அழியாத கவிதை வரிகளையும், இனிமையான பாடல்களையும் கொண்டாடும் இந்தச் சிறப்புமிகு முயற்சியில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
திரைப்படம்: ஆலயமணி
பாடல்: கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
இந்த இனிய பாடலைத் தனது குரலில் வழங்குபவர், கிருஷ்ணகிரி ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகியும் பாடகியுமான முனைவர் சுஜாதா அவர்கள்.
கவியரசரின் வரிகளுக்கு உயிரூட்டும் இந்த இனிய குரலைக் கேட்டு மகிழுங்கள்!
நூறு பாடல்கள்… நூறு பாடகர்கள்… ஒரே இலக்கியக் கொண்டாட்டம்!
கண்ணதாசனின் கவித்துவத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்போம்!
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
- கத்தார் ஆம்பல் தமிழ்ச்சங்கம்
- Integral Training Centre (ITC)
- ITC World Records
கவியரசரின் பாடல்கள் என்றும் வாழும்!
தமிழும் இசையும் என்றும் வளரும்!
#Kannadasan100Songs100Singers #ITCWorldRecords #AambalTamilSangam #IntegralTrainingCentre #KannadasanSongs #KallellamManikkakkallaaguma #TamilMusic #TamilHeritage
