வழங்கும் பட்டிமன்றம்
தொல்காப்பியம் – பழமையா? புதுமையா?
ஆம்பல் தமிழ்ச்சங்கம் வழங்கிய உயரிய விருதான இராஜமாதா விருதாளரும், ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் மாநிலத் தலைவருமான, முனைவர் கமலா முருகன் அவர்கள் தலைமையில்
இறை வாழ்த்து – ஆம்பலின் குரலரசி விருது பெற்ற அம்மா லதா சங்கரன்,
தலைமையுரை – ஆம்பலின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, முனைவர் பெரியண்ணன்
சிறப்புரை – ஆம்பலின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, முனைவர் இதயகீதம் இராமானுஜம்
வாழ்த்துரை ஈரோடு ஆம்பல் தமிழ்ச்சங்கம் பேராசிரியர் மீரா,
பேச்சாளர்கள்
கன்னியாகுமரி ஆம்பல் தமிழ்ச்சங்கம் கவிஞர் க.ப. ராஜலட்சுமி
மதுரை ஆம்பல் தமிழ்ச்சங்கம் கவிஞர் சூ.இராஜலட்சுமி
கோவை ஆம்பல் தமிழ்ச்சங்கம் கவிஞர் யோகேஸ்குமார்
கடலூர் ஆம்பல் தமிழ்ச்சங்கம் கவிஞர் பூ. பிரகாஷ்
சென்னை ஆம்பல் தமிழ்ச்சங்கம் முனைவர் மு.செண்பகவள்ளி
கிருஷ்ணகிரி ஆம்பல் தமிழ்ச்சங்கம் கவிஞர் சுப்புலட்சுமி ஶ்ரீ
கள்ளக்குறிச்சிஆம்பல்தமிழ்ச்சங்கம் இரா. வாசுகி பொன்னரசு
இவர்களோடு முனைவர் ரவி கோவிந்தராஜ்
















