ஆரவார வரவேற்பு!! ஆம்பல் தலைவருக்கு…
மலையக மண்ணில்
சிவப்பு கம்பள வரவேற்பில்
நீல நிற ஆடையில்
ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், கின்னஸ் உலக சாதனையாளர், கல்வி ரத்னா, முனைவர் ரவி கோவிந்தராஜ் அவர்களை, ஆடல் பாடலுடன் இலங்கை கலாச்சார மையம் வரவேற்க அவர் ராஜநடையுடன் வரும் காட்சி







