*கத்தார் ஆம்பல் தமிழ்ச்சங்கம்* *இண்டகரல் டிரைனிங் சென்டர்* *செ வெ உலக சாதனை மன்றம்* *வெற்றித் தமிழர் சொல்வேந்தர் மன்றம்* மற்றும் *மாஸ் இந்தியன் இன்ஸ்டியூசன்ஸ்* இணைந்து வழங்கும்
*வாருங்கள் பேசலாம்/ எழுதலாம்* *யார் சிறந்த பேச்சாளர்/எழுத்தாளர்/ஒருங்கிணைப்பாளர்* விருதுக்கான போட்டி (Contact +974 31345786 Qatar – ambaltamilsangam@gmail.com)
மாலை 6 மணிக்கு எந்த நாள் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்யுங்க.
வாராவாரம் நடக்கும் இந்த *உலக அளவிலான* பேச்சரங்கம் எழுத்தரங்கம் தலைமைத்துவம் போட்டிக்கான *பகுதியில் பெயர் பதிவு செய்து பனிரெண்டு தலைப்புகளின் கீழ் பேசி வரும் அந்த பேச்சாளர்களுக்கான பதிவு இது*
இணைய வழியில் நீங்கள் பேசிய அந்த உரையை 1. காணொளி மூலமாக பதிவு செய்து ஆம்பல் டெலிகிராம் குழுவில் பதிவு செய்து விடுங்கள். 2. கட்டுரையாக எழுதி ambaltamilsangam@gmail.com என்ற ஈமெயில் ஐடி க்கும் அனுப்பி விடுங்கள். 3. தங்களுடைய விவரங்களை இரு மொழிகளிலும் (ஆங்கிலத்திலும் தமிழிலும்) பெயர் தபால் முலம் தொடர்பு கொள்ள a) வீட்டு முகவரி b) பள்ளி / கல்லூரி முகவரி c) கைபேசி எண் d) தங்களுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் (Selfi முழு அளவு புகைப்படங்கள் வேண்டாம்) எந்த மாவட்ட ஆம்பல் தமிழ்ச்சங்கம் என்பதை குறிப்பிட்டு ஈமெயில் அனுப்பி விடுங்க. ஈமெயிலின் subject பகுதியில் ATSQ 2023 Contest ( Your name) Topic 1 (முதல் 12 வரை) அனுப்பி வையுங்க. வெவ்வேறு விதமான சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட உள்ளதால் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்புகளுக்குமான கட்டுரைகளை இந்த வடிவில் அனுப்பி வையுங்க
ஐயா வணக்கம் எந்த தலைப்பில் எழுத வேண்டும்.
ஐயா வணக்கம் தங்களின் தமிழ் சேவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்