தமிழ்நாடு கர்நாடகா
பாண்டிச்சேரி மாநில ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகளும்
மாவட்டம் வாரியாக
சென்னை ஆம்பல் தமிழ்ச்சங்கம்
கடலூர் ஆம்பல் தமிழ்ச்சங்கம்
மதுரை ஆம்பல் தமிழ்ச்சங்கம்
கிருஷ்ணகிரி ஆம்பல் தமிழ்ச்சங்கம்
ஈரோடு ஆம்பல் தமிழ்ச்சங்கம்
திருச்சி ஆம்பல் தமிழ்ச்சங்கம்
திருப்பத்தூர் ஆம்பல் தமிழ்ச்சங்கம்
அரியலூர் ஆம்பல் தமிழ்ச்சங்கம்
கன்னியாகுமரி ஆம்பல் தமிழ்ச்சங்கம் நிர்வாகிகள் விருது பெற்றனர்
225 மணி நேரத்தைக் கடந்த ஒரு தொல்காப்பிய பல்சுவை நிகழ்ச்சியை அரங்கேற்றி சாதனை புரிந்த
வேலூர் முத்தமிழ்ச்சங்கம்
வையைத்தமிழ்ச்சங்கம்
கோபி கலை அறிவியல் கல்லூரி
விழுப்புரம் செம்மொழி தமிழ்ச்சங்கம்
ஆல் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்
அனைவரையும் கத்தார் ஆம்பல் தமிழ்ச்சங்கம்
வாழ்த்துகிறது
உங்கள் சேவை தொடரட்டும்
வாழ்த்துகள் பற்பல
இவர்களின் சாதனையில் நாமும் ஒரு சிறிய பங்காற்றி இருக்கிறோம்
அதற்கு ஒத்துழைத்த அத்துனை ஆசிரிய பேராசிரிய ஆனறோர்களையும் சான்றோர்களையும் நன்றி கலந்த வணக்கத்துடன் நினைவு கூர்கிறோம்
🙏🙏🙏🙏🙏🙏
💐💐💐💐💐💐
நன்றியும் அன்பும் உறவுகளே



















