7 லட்சம் பேர் பங்கு கொண்ட
17 கோடி முறை எழுதப்பட்ட ஆசிரியர் தின உலக சாதனை நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்றதைப் பாராட்டி ஆம்பல் தமிழ்ச்சங்கம் சிறந்த தோள்கொடுக்கும் நிறுவனம் என்ற விருது பெற்ற ஆம்பல் தமிழ்ச்சங்கம் & சிறந்த ஒருங்கிணைப்பாளர் விருது பெற்றது


