எது சுதந்திரம் என்றுயோசியுங்கள்!நம் நாட்டிற்கு சுதந்திரம்கிடைத்தது…..ஆனால்,இந்நாள் வரையிலும்தனி மனித சுதந்திரம்என்பது இல்லை….ஏதோ ஒரு வகையில்சிந்தித்தாலே….அதுவும் கூட நம்மை அடிமைப்படுத்திவிடுகிறது….எது சுதந்திரம்?அலைபேசிக்கு அடிமை….காதலுக்கு அடிமை….வேலை பார்க்கும் இடத்தில் கூட அடிமை…..ஓட்டுப்...
Read moreசுதந்திரம் என்ற சொல் அழகானது.ஆனால்,நிகழ்காலத்திற்கு பொருத்தமாக இல்லை.அனைவரும் எதிர்காலத்தை நோக்கி செல்கிறோம்.ஆனால், பெண்கள் இன்றும் தங்களது சுதந்திரத்தை நோக்கி செல்கிறார்கள்.சுதந்திரம் பெற்ற மனிதர்கள் மத்தியில் தனக்கான சுதந்திரத்தை...
Read moreசுதந்திரம் என்பது சற்று விசித்திரமானதே!யார் நம்மை அடிமைப்படுத்தியது?நாமே அடிமையானோம்!நாமே சுதந்திரமும் கேட்கின்றோம்!உயிரினங்கள் அடிமையாவதில்லை!அவை எங்கும் திரிகின்றன. நாம் வீட்டிலும் நாட்டிலும் அடிமையானோம்!நம்மில் இருந்தே நாம் சுதந்திரம் கேட்டு...
Read moreவெற்றிடத்தை நிரப்பிக்கொள்ளும் வீடு!உறக்கத்தை கலைக்கும் துயர்!வெற்று பாத்திரத்தில் உணவினை தேடும் பூனை!வேலை முடித்து வீடு திரும்புகையில்வீட்டின் இருட்டே எனக்கு வரவேற்பு!வறுமைக்கு குறைவில்லை இங்கு!தொலைபேசியின் வழி ஒலிக்கும்என் அம்மாவின்...
Read moreஎது சுதந்திரம் 1947 இல் கிடைத்ததுஅன்னியர் ஆதிக்கத்திலிருந்து இந்திய மண்ணுக்கு சுதந்திரம் மனிதனுக்கு......... இன்றுமதவெறியர்களின் பிடியிலிருந்து வேண்டும் மனித மனங்களுக்கு சுதந்திரம் ! உலகம் எங்கும் தீவிரவாதத்தை...
Read moreமலைநாட்டின் வரலாறுசெதுக்கப்பட்டபோதுசெம்மன் சாலைகள்செப்பணிடப்பட்டபோதுஇரப்பர் காடுகளில்பால் சுரந்த போதுசெம்பனைக் காடுகள்எண்ணெய் வார்த்த போதுதன் கைரேகைதேயத் தேயதன் உதிரம் வற்ற வற்றஉழைத்தவனுக்குதோட்ட முதலாளிதோராயமாய்கட்டித் தந்த வீடுஎன் தாயின் கருவரை தாண்டிநான்...
Read moreஎது சுதந்திரம்… எது சுதந்திரம் என்று சுதந்திரமாக கேட்க முடிவது சுதந்திரம்…. மனதில் பட்டதை எவரையும் புண்படுத்தாமல் செல்ல முடிவது அது சுதந்திரம்… எவராலும் மனதாலும் உடலாலும்...
Read moreஎனது வீடு, நமது நாடு எது சுதந்திரம்.? அருமையும் பெருமையும்பேசும் கதவுகளும்கண்ணீரும் கோபமும்பார்த்த அறைகளும்நறுமணமும் புகையும்கண்ட அடுப்படியும் அமைந்த இடம்வீடு ஒருசுயநல சுகத்தலம்.! இந்திய நாடு பழம்பெரும்...
Read moreதந்தையின் உழைப்பும்தாயின் பாசமும்உற்றார் உறவினர் நேசத்தோடு கட்டியசிம்மாசனமே எனது வீடு ! நான்! குழந்தையாக தவழ்ந்த வீடு!பேதையாக நடந்த வீடு!மங்கையாக அமர்ந்த வீடு!மணப்பெண்ணாக நின்ற வீடு!மொத்தத்தில் என்னை...
Read moreகவிதை தலைப்பு:எனது வீடுநமது நாடு-எது சுதந்திரம்? தாயின் கருப்பையில் இருந்து,பிரித்தென்னை எடுத்த போது,தவித்தழுது ஏங்கும் என்னை,அரவணைத்து அணைத்துக் கொண்ட,இரண்டாம் கருவறை, அல்லவா வீடு! அத்தகைய தாயும் கூட...
Read moreநல்லதைப் பார்த்து, நல்லதைக் கேட்டு, நல்லதைப் படித்து, நல்லதை பகிரும் எண்ணத்துடன் துவங்கப்பட்டு இயங்கிவருகின்றது.
© 2023 Aambal Tamil Sangam All Rights Reserved - Design & Developed by dottech76.
© 2023 Aambal Tamil Sangam All Rights Reserved - Design & Developed by dottech76.