வெற்றிவீரன் வேள்பாரி முனைவர் ஏ.நந்தினி கண்ணதாசன் சென்னை

வெற்றிவீரன் வேள்பாரி இம்மண்ணுலகம்ஈன்றெடுத்தமாமன்னனே!தமிழுலகம்தந்ததவப்புதல்வனே!கடையேழுவள்ளல்களில்ஒருவனே!கார்மேகமாய்கருணைமழைப்பொழிந்தவனே!பறம்பு மலைக்குஅதிபனே!பார்போற்றும்பண்பிற்குஇலக்கணமே!குறுநில மன்னனாய்இருந்தவனே!குறுகிய மனமோஎன்றும்கொண்டில்லாதவனே!மூவேந்தரைஉனது வீரத்தால் விரட்டிஅடித்தவனே!முந்நூறு கிராமமக்களின் முழுமூச்சில்கலந்தவனே!முல்லைக்குத் தேர் தந்தவனே!முழுமனதால் உயர்ந்துநின்றவனே!அழகு மலர்கள்அங்கவை சங்கவையைஈன்றவனே!அன்னை ஆதினியின்அன்புத் துணைவனே!புகழின் உச்சம்தொட்டவனே!பொய்யா வாய்மொழிக்கபிலனுக்கோஉயிர் நண்பனே!வள்ளல்களில்தலைச் ...

பாரியும் பனையும் முனைவர்.செ.‍ மெஜிலா ஜீவி,கன்னியாகுமரி மாவட்டம்

கவிதை தலைப்பு - பாரியும் பனையும். பனை தமிழரின் ஆதி அடையாளம்.பனை தமிழ் மொழியின் நிலைத்த அடையாளம்.பனை பாரியின் மனிதப் பண்பின் அடையாளம். வளர் இளம் போந்தை ...

ஓவியம் பா.பர்ஜானா

பா.பர்ஜானா முதுகலை இரண்டாமாண்டு தமிழ்,அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சீனிவாசா நகர் , ஊற்றங்கரை. கிருஷ்ணகிரி மாவட்டம்.

Page 3 of 26 1 2 3 4 26

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist