சர்வதேசப் புகழ்பெற்ற Oklahoma Land Rush of 1889 என்ற பெரும் ஓட்டம் அமெரிக்கா Oklahoma ல் நடைபெற்ற தினம் இன்று.
( 22 ஏப்ரல் 1889)
அமெரிக்கா Oklahoma ல் உள்ள சுமார் 20 லட்சம் (18,87,796) ஏக்கர் புறம்போக்கு நிலங்களை சுமார் 50,000 பேர் பெரும் ஓட்டத்தின்மூலம் கைப்பற்றி கூடாரங்கள் அமைத்து குடியேறினார்கள்.