ஆம்பல் தமிழ்ச்சங்கம் மாநில தலைவரின் பிறந்தநாள் ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் ராஜமாதா விருதுபெற்ற முனைவர் பேராசிரியர் கமலா முருகன் அவர்களை நல்ல உடல்நலனும் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் அன்பும் இணைந்து இயல் இசை நாடகமாக பல்லாண்டு வாழ ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் அத்தனை உறுப்பினர்கள் நிர்வாகிகள் சார்பில் வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் நலமுடன்
