சு. பூஜிதா,
இளங்கலை முதலாமாண்டு கணிதம்,
அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சீனிவாசா நகர், ஊற்றங்கரை.
கவிதை
வேள்பாரி
வேளிர்குலத்தலைவன்.
பேரரசுகளைப் பணிய
வைத்த பெருவீரன்
முல்லைக்கு தேர்
தந்தவன். வள்ளல் என்ற
சொல்லின் வடிவம்.
தமிழ்ப்புலவர்களால்
காலங்காலமாகப்
பாடப்பட்டுக்கொண்டே
இருக்கும்
பாட்டுடைத்தலைவன்
காலத்தாலும் வீழ்த்த
முடியாத காவியநாயகன்.
நன்றி
சு. பூஜிதா,
இளங்கலை முதலாமாண்டு கணிதம்,
அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சீனிவாசா நகர், ஊற்றங்கரை.
Thanks🙏