தொடங்கும் போது_ _காதலியைப் போல்_ _மகிழ்ச்சியாய்த் தெரிந்த மழை…._ _ தொடர்ந்து கொண்டே_ _இருப்பதால்,_ _மனைவியைப் போல்_ _தொல்லையாய்த்_ _தெரிகிறது….._ _ இன்னும் நீடித்தால்_ _மருமகளைப் போல்,_ _வீட்டுக்குள் புகுந்து_ _நம்மை வெளியேற்றி_ _விடுமோ,_ _என்றே தோன்றுகிறது….._ *தற்போதைய மழை நிலை குறித்து, ஒரு சென்னைவாழ் நண்பரின் கவிதை.