புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி,
அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு ,
அமெரிக்காவில் முதன்முதலாக
புவி நாள் (Earth Day)
கொண்டாடப்பட்ட தினம் இன்று.
( 22 ஏப்ரல் 1970)
தற்போது உலகம் முழுவதும் சுமார் 193 நாடுகளில் புவி நாள் (Earth Day) பின்பற்றப்பட்டு வருகிறது.